Top News

அங்கொடை வைத்தியசாலைக்கு சரத் வீரசேகர இடமாற்றம்





கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் சரத் வீரசேகர, அங்கொடைதொற்று நோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.



முன்னதாக அவர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

JM

Post a Comment

Previous Post Next Post