எனது ஆட்சியின் மனித உரிமை மீறல்கள், எவையும் இடம்பெற இடமளிக்கவில்லை - ஜனாதிபதி

ADMIN
0


தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறுவதற்கு இடமளிக்கவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது கொள்கை விளக்க உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வாகன இறக்குமதியின் போது இலத்தரனிய வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top