இன்று முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

ADMIN
0 minute read
0

 




அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வு இன்று (05) முதல் அமுலாகிறது எனவும் 

ஆகக்குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவாக அதிகரித்துள்ளது.


இத்துடன், ஏனைய கட்டணங்கள், 17.44 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.


மேலும் ,எரிபொருள் மற்றும் உதிரிப் பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, பஸ் உரிமையாளர்கள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#Srilanka #SL #LK #News #Localnews #Tamilnew s #PeopleNews

To Top