அஷார்தீன் நற்பணி மன்றத்தினூடாக வீட்டுக்கூரைக்கான அஸ்பட்டோ தகரம் வழங்கி வைப்பு.

ADMIN
0



குருநாகல் தெலியாகொன்ன பர்சான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஏழைகளுக்கு உதவும் திட்டத்தின் கீழ் அஷார்தீன் நற்பணி மன்றத்தினூடாக கௌரவ மாநகரசபை உருப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் அவர்களினால் இன்று (08) வீட்டுக்கூரைக்கான அஸ்பட்டோ  தகரம் வழங்கி வைக்கப்பட்டது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top