நாளை அனைத்து பாடசாலைகளும் மீள் ஆரம்பம்!
January 02, 2022
0
அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளை விடுமுறைக்குப் பிறகு நாளை 2022 ஜனவரி 03 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 24 முதல் இன்று ஜனவரி 02 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு அரசு விடுமுறை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Share to other apps