பொரளை – வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகிலுள்ள தேவாலய வளாகத்துக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஸ்தலத்துக்கு விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, அந்த கைக்குண்டும் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
Post a Comment