மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா தடுப்பு மாத்திரையை பெற்றுக்கொள்ள வேண்டும் : ஆ.கேதீஸ்வரன்!
ADMIN0
மலேரியா பரம்பல் உள்ள நாடுகளுக்குச் செல்பவர்கள் மலேரியா தடுப்பு மாத்திரையை பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மலேரியா நோய் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரித்தார்.
Post a Comment