கொழும்பில் சில பகுதிகள் இருளில் மூழ்கின

ADMIN
0


களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மஹரகம மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மணிநேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top