Home அநுரவின் வாகனத்துக்கு முட்டை வீச்சு ADMIN 0 கம்பஹாவில் வைத்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீதுமுட்டைகளை வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் அவர் வந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிலர் வாகனத்தை முட்டைகளால் தாக்கியதாகவும் அதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. You Might Like
Post a Comment