முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி தொடர்ந்தும் இருந்து வரும் நிலையில், அவரே இதற்கான பதிலை வழங்கியுள்ளார்.
ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை எனவும் ஆனால், நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment