பாணத்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் ஒன்றுக்கு பிள்ளையை சேர்த்துக்கொள்வதற்காக. ஒரு இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போதே, அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தார்.
Post a Comment