இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய நீலக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்ய டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த நீலக்கல் 2,000 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment