சில பகுதிகளில் மின் விநியோகம் தடை

ADMIN
0



மின் விநியோகம் தடைப்படாது என்று அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்திருந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மேல் மாகாணத்தின் பாணந்துறை, மாலபே, நீர்கொழும்பு மற்றும் ஹோமாகம பகுதிகளில் மின் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top