தான் தற்போது பாவிக்கும் வாகனம் செகண்ட் ஹேன்ட் வாகனம் எனவும் குறித்த வாகனத்திற்கு 10 மாதங்களாக லீசிங்க் கட்டணம் செலுத்தவில்லை எனவும் அதற்கு தன்னிடம் பணம் இல்லை எனவும் அதுரலியே ரத்தன தேரர் கூறினார்.
‘சமூக ஊடகங்கள் நான் பிராடோவில் செல்வதாக என்மீது சேறு பூசுகின்றனர். நான் எப்போதும் செகட் ஹேன்ட் வாகனங்கள் பாவித்துள்ளேன். அல்லது அரச வாகனங்களையே பாவித்துள்ளேன்.
இப்போது பயன்படுத்தும் வாகனத்தில் லீசிங் உள்ளது. 10 மாதங்களாக லீசிங் பணம் கட்டவில்லை கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை..
Post a Comment