பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சலசலப்பை அடுத்து 10 நிமிடங்களுக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு ...
ADMIN0
பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாட்டோ சபைக்குள் அனுமதி அளிக்கப்படாத பொருள் ஒன்றை கொண்டு வந்தமைக்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு வெளியிட்டமையை அடுத்து சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது..
Post a Comment