புதிய தரவுகளின் படி இலங்கையின் பணவீக்கம் 16.8% ஆக அதிகரித்தது.

ADMIN
0

2021 டிசம்பரில் 14.0% ஆக இருந்த இலங்கையின் பணவீக்கம் ஜனவரி 2022 வரையிலான காலத்திற்குள் 16.8% ஆக அதிகரித்துள்ளதாக சென்கஸ் மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top