அதற்கு பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்தது.
ஏ, பீ மற்றும் சி வலையங்களில் நான்கு மணிநேரமும் 40 நிமிடங்களும் ஏனைய வலையங்களில் நான்கு மணிநேரரும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.