Top News

டொலரின் பெறுமதி 300 ரூபாவரை உயரக்கூடும் – ரணில் எச்சரிக்கை




” நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை இன்னும் நீங்கவில்லை. ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. டொலரொன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. இத்தொகை 275 ரூபாவரை உயரக்கூடும். அத்தோடு நிறுத்தவில்லையென்றால் வருட இறுதிக்குள் 300 ரூபாவரை டொலரின் பெறுமதி அதிகரிக்கக்கூடும்.”




இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.




இது தொடர்பில் அவர் இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார்.


Post a Comment

Previous Post Next Post