நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா, கொவிட் தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, தடுப்பூசி வழங்கப்படாவிட்டால் பிள்ளைகளுக்கு மிஸ் சி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும், இது பிற்காலத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தும் எனவும் திரு.தீபால் பெரேரா சுட்டிக்காட்டினார்.
Post a Comment