ஆப்ரிக்க நாடான அல்ஜீரியாவில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 7,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார்.
மேலும் ,வேலையில்லாதவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ அவர்களுக்கு உதவித்தொகையும், மருத்துவ காப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment