மற்றுமொரு ஆளுங்கட்சி எம்.பிக்குக் கொரோனா

ADMIN
0



ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவலவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுவரையில் 48 பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top