அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது – பிரதமர்

ADMIN
0



அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப கைதிகளை விடுவிக்க முடியாது, அதற்கான நடைமுறைகள் உள்ளன என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.




சுதந்திர தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படாமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top