பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அந்த தேவாலயத்தில் பணியாற்றிவந்த “முனி” என்ற நபரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
Post a Comment