Top News

பொரளை கைக்குண்டு: மூவ​ரும் விடுவிப்பு



பொரளை அதனைத்து புனிதர்கள் தேவாலயத்தின் வளாகத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post