Top News

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மீண்டும் அழைப்பு






அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அழைக்கப்பட்டார்..

இதேவேளை, நேற்றைய தினமும் (17) கொழும்பில் உள்ள BMICH வளாகத்தில் உள்ள ஆணைக்குழுவிற்குச் சென்று சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களை வழங்கினார்.

மேலும், ரஞ்சன் ராமநாயக்க நாளையும் (19) ஆணைக்குழுவில் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post