எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில், அரசியற் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக இக்கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதேவேளை எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Post a Comment