அங்கர் பால் குடிக்க தேவையில்லை . பிளேன்டி குடித்து நாட்டிற்கு தியாகம் செய்வோம் என முஸ்லிம்
காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் தொற்றினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வர இன்னும் 3 வருடங்களாவது எடுக்கும் என கூறியுள்ள அவர் சவால் மிக்க எதிர்காலத்தில் மிக கவணமாக பணத்தை செலவு செய்ய வேண்டும் என கூறியிள்ளார்.
Post a Comment