இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலருக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.
உள்ளூர் சந்தையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 124,500 ரூபாவாக உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 115,200 ரூபாவாகும்.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment