Top News

பாணந்துறை துப்பாக்கிச் சூடு : மேலும் இருவர் கைது!




பாணந்துறையில் அம்புலன்ஸ் சாbரதி ஒருவரை துப்பாக்கிச் சூடு
சம்பவம்.

தொடர்பில் மேலும் இருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரண்டு சந்தேக நபர்களையும் இன்ஸ்பெக்டர் டி.எல்.ஏ நயனஜித் கைது செய்துள்ளார்.சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post