கடுவெல நீதவான் நீதிமன்றில் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிக்கொடைப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Post a Comment