பெருந்தோட்ட குடும்பங்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா
ADMIN0
தெரிவு செய்யப்பட்ட 115,867 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு 15 கிலோகிராம் கோதுமை மாவினை மாதாந்தம் சலுகை விலையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Post a Comment