Home இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்படுகிறது. ADMIN 0 இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெட்ரோல் ஒரு லீட்டரை 7 ரூபாவாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 3 ரூபாவாலும் அதிகரிக்கிறது. You Might Like
Post a Comment