Top News

இரண்டு வயதுக் குழந்தை பலி



தினியாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை நெலுவ வீதி, பெலவத்தை பகுதியில் 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தை வீட்டின் முன்புறம் உள்ள குழாயின் அருகே இருந்த சிறிய தண்ணீர் வாளியில் விழுந்துள்ளது.

நேற்று (13) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தினியாவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post