Top News

நாட்டில் அச்சு தொழிற்துறைக்கும் ஆபத்து.



நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக காகித இறக்குமதி குறைந்துள்ளதால் அச்சு தொழிற்துறை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் புத்தகங்கள் அச்சிடும் பணியும் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், புத்தகங்களை அச்சடிக்கும் காகிதத்தின் விலை சுமார் 150 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும், இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சமந்த இந்தீவர தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post