ஹம்பாந்தோட்டை நகரசபை தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக எராஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை நகரசபையில் இடம்பெற்றுவரும் மாதாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தான் இவ்வாறு பதவி விலகுவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment