உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய , ப்ரண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
மேலும் ,இதேவேளை அமெரிக்காவின் டபிள்யூடிஐ மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
Post a Comment