நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாமலுள்ள கட்சி சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன், இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment