Top News

பரீட்சை நேரத்தில் மின்வெட்டை தவிர்க்க பேச்சுவார்த்தை




க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டை தவிர்ப்பது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் கல்வி அமைச்சு, மின்சார சபை மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகியோருடன் நேற்று (22) இரவு கலந்துரையாடல் இடம்பெற்றதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post