வரக்காபொல விபத்தில் மூவர் உயிரிழப்பு

ADMIN
0



வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் முச்சக்கர வண்டியும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top