எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு வேண்டுகோள்

ADMIN
0



எரிபொருள் மீதான வரியை நீக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




எழுத்துமூலம் இன்று இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top