Top News

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் மன்னார் விஜயம் .


ஊடகப்பிரிவு-

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார், சவுத்பார், சாந்திபுரம், பெட்டா, பள்ளிமுனை, உப்புக்குளம் மற்றும் மூர் வீதி ஆகிய பகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை (29) விஜயம் மேற்கொண்ட மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அந்தப் பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், தனது விடுதலைக்காகப் பிரார்த்தித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.













Post a Comment

Previous Post Next Post