Home டிலான் பெரேராவுக்கு கொரோனா ADMIN 0 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 50ஆவது நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். You Might Like
Post a Comment