பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு இன்று முதல் மூன்று மாத காலத்திற்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை அடுத்து அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment