Home தாதியர் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிவு ADMIN 0 நீதிமன்ற உத்தரவையடுத்து அரசாங்க தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. எனினும், ஏனைய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. You Might Like
Post a Comment