ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 முன்னணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று (02) நடைபெறவுள்ளது.
இதன்படி, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான தொடர் தீர்வுகளை அரசாங்கத்திடம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment