இலங்கையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த யானை தனது 69 ஆவது வயதில் இன்று உயிரிழந்துள்ளது.
தலதா மாளிகையில் நீண்டகாலமாக பணியாற்றிய யானை, வயது மூர்ப்பு காரணமாக இன்று உயிரிழந்துள்ளது.
கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை தாங்கிச் செல்லும் 'நெந்துன்கமுவே ராஜா' உயிரிழந்தது என்ற யானையே உயிரிழந்துள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் இந்த யானை உயிரிழந்துள்ளது. இறந்த யானையின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என யானையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
'நெந்துன்கமுவே ராஜா' உயிரிழந்தது என்ற யானை கண்டி ஏசல ஊர்வலத்தின் புத்தரின் புனிதப்பல் அடங்கிய புனித பேழையை 13 தடவைகள் தாங்கிச் சென்றுள்ளது. இந்தியாவின் - மனிப்பூரில் கடந்த 1953ஆம் ஆண்டு பிறந்த நெதுன்கமுவ ராஜா, 10 அடி உயரம் கொண்டதாகும்.

Post a Comment