சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

ADMIN
0





இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 2,000 தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.




கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top