2022 உலக மகிழ்ச்சி அறிக்கையில் 146 நாடுகளில் இலங்கைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது.
அதன்படி ,இந்தியா 136வது இடத்திலும், பாகிஸ்தான் 121வது இடத்திலும் உள்ளன.
கடந்த ஆண்டு 101வது இடத்தில் இருந்த பங்களாதேஷ் 7 இடங்கள் முன்னேறி 94வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தெற்காசியாவில் முன்னிலை பெற்றுள்ள நேபாளம் 84 வது இடத்தில் உள்ளது.
மேலும் ,ஒரு நாட்டின் வருமானம், நம்பிக்கை, ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கொண்டுள்ளன என்பதன் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்படுகிறது.
Post a Comment