இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (29) 298.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.74 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, வர்த்தக வங்கியான அமானா வங்கி இன்று டொலரின் விற்பனை விலையை 305.00 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
Post a Comment