கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணைகளின் தற்போதைய நிலைமை உட்பட மேலும் பல விடயங்கள் குறித்து அவர், மனித உரிமைகள் ஆணையாளருடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment